Tamil poems · தமிழ்க் கவிதைகள்

கவிதைப் பூக்கள்

எண்ணங்கள் மலரும் ஒரு கவிதைத் தோட்டம்

கவிதைகளைப் படிக்கஒரு கவிதை பறி (random poem)

இன்றைய மலர்

Today's bloom

ஐந்து தோட்டங்கள்

எல்லாம் →

“பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும் இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.”

— கவியரசு கண்ணதாசன், 1974-ல் இளம் ரா. பார்த்தசாரதி அவர்களிடம்

கவிஞர் · The poet

பார்த்தசாரதி ராமசாமி

பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது கண்ணதாசன் கையால் பரிசு பெற்றவர். வாழ்க்கை, அன்பு, பக்தி, சமூகம் — எல்லாவற்றையும் எளிய சொற்களில் கவிதையாக்குபவர்.

கவிஞரைப் பற்றி