வாழ்வியல்

மனிதனின் தேடல்

The Human Search

புதுக்கவிதை

தேடல் என்பது சுவாசம் போன்றது,ஒவ்வரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்ஏதோ ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறான்...கருத்தரித்த பெண்ணிற்கு பிள்ளையின்முகம் தேடல் ,தந்தைக்கோ பணம் தேடல்,பிறக்கும் வரை உலகம் தேடல்,பிறந்த பிறகு உணவு தேடல்,வளரும் வரை படிப்பு தேடல் ,வளர்ந்த பின்பு பட்ட பாடம் தான் தேடல்,காதல் இல்லாதவனுக்கு காதலி தேடல்,காதல் வந்தவனுக்கு கல்யன்னம் தேடல் ,பிறக்கும் பொது அலுத்து கொண்டிய பிறந்த நாம்இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையை கொடுத்து செல்கிறோம் ......

ஒரு மனிதன்இருக்கும் வரை அன்பை தேடுகிறான் ...இறக்கும் வரை அரவணைப்பை தேடுகிறான் ..

— ரா. பார்த்தசாரதி

இன்னொரு கவிதை பறி (random poem)

வாழ்வியல் தோட்டத்திலிருந்து

எல்லாம் →