சமூகம்

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி

Woman Against Woman

புதுக்கவிதை

நல்ல மார்க் வாங்க பாடு பட்டுதாயும், தந்தையும் பெருமைப்பட்டு,வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு,மகள் பெருமையுடன் மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு,பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய் தூண்டப்பட்டு,ராக்கிங் என்ற பெயரால் கொடுமை படுத்தப்பட்டு,தற்கொலை என்ற ஆடை அணியப்பட்டுமருத்துவர் ஆகாமலே வாழ்வு தடைபட்டுமருத்துவ கல்லூரி மாணவி போனாலே, உலகை விட்டு.

— ரா. பார்த்தசாரதி

இன்னொரு கவிதை பறி (random poem)