கவிஞர் · The Poet
பார்த்தசாரதி ராமசாமி
Parthasarathy Ramaswamy
ரா. பார்த்தசாரதி
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். 1974-ஆம் ஆண்டு கல்லூரித் தமிழ்ப் பேரவை விழாவில் கவியரசு கண்ணதாசன் கையால் பரிசு பெற்றவர். “பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்” வேண்டும் என்று அன்று கண்ணதாசன் சொன்னதை இன்றும் தம் கவிதைகளில் பின்பற்றுகிறார்.
வாழ்க்கை, அன்பு, பக்தி, சமூகம், பண்டிகைகள் — எல்லாவற்றையும் எளிய, நேரடியான சொற்களில் கவிதையாக்குபவர். வல்லமை இதழின் வாசகர்.
A student of Pachaiyappa's College, Chennai, who in 1974 received a prize from the poet Kannadasan, and has written Tamil verse on life, love, devotion and society ever since. A reader of the Tamil journal Vallamai.
தாக்கங்கள் · Influences
கவியரசு கண்ணதாசன்